Sika
Sika
Sika® Hibond
Sika® Hibond
விலை கேளுங்க
இது திட்ட அளவில் கிடங்கிலிருந்து நேரடியாக தளத்துக்கு வரும். தேவையான அளவு, இடம், காலக்கட்டம் கொடுத்தால் GST விலைப்பட்டியல் அனுப்புவோம்.
- கவரேஜ்
- 1pack of 600g covers approximately 12-30 sqft depending on roughness and porosity of substrate (0.200- 0.500 kg/sqm depending on roughness and porosity of substrate)
பழைய காங்கிரீட்டின் மேல், புதிய காங்கிரீட் ஊற்றுவதற்கு சற்று முன் பிரஷால் பூசப்படும் இரு-பகுதி எபாக்சி பாண்டிங் ஏஜன்ட். இதனால் இரண்டும் ஒன்றாகச் செயல்படும்; கசிவுக்குக் காத்திருக்கும் இணைப்பாக இருக்காது. மேற்கூரை ஸ்லாப், தாங்கு சுவர், நீர்த்தொட்டி, தூண், பால்கனி நீட்டிப்பு ஆகியவையே வழக்கமான பயன்பாடுகள். ASTM 881-87 Type II Grade 2 Class B மற்றும் C தரநிலைக்கு இணங்குகிறது. 600 கிராம் அமைப்பு: 400 கிராம் A, 200 கிராம் B.
குவாலிட்டி கலர்ஸ்-ன் கட்டுமான ரசாயனங்கள் வரிசையில் இந்தப் பொருள் இடம்பெற்றிருக்கிறது. Sika பொருட்கள் எங்களிடம் கிடைக்கும்; தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களுக்கும் மொத்த விற்பனையாகவும் சப்ளை செய்கிறோம். ஒவ்வொரு பேக்கும் 100% ஒரிஜினல்.
கம்ப்யூட்டர் கலர் மிக்ஸிங் மெஷினில் நேரடி ஷேட் டெமோ பார்க்க எங்கள் 5 கிளைகளில் எதற்கும் வாருங்கள். உங்கள் வேலைக்குச் சரியான பொருளையும் ஷேடையும் தேர்ந்தெடுக்க அனுபவமுள்ள ஊழியர்கள் உதவுவார்கள்.
தொழில்நுட்ப விவரங்கள் · Technical data
- Coverage
- 1pack of 600g covers approximately 12-30 sqft depending on roughness and porosity of substrate (0.200- 0.500 kg/sqm depending on roughness and porosity of substrate)
- Pack sizes
- 600g System / Part A: 400g / Part B: 200g
- Shades
- Part A: White liquid Part B: Blackish brown liquid
- Recommended use
- Bonding new concrete to old during casting of slabs, tanks and columns
எங்கே பயன்படுத்தலாம்
வாடிக்கையாளர் விமர்சனங்கள்
Sika® Hibond-க்கு முதல் விமர்சனத்தை நீங்களே எழுதுங்க. உங்கள் கருத்து மற்ற வாடிக்கையாளர்களுக்கு உதவும்.

