Sika
SikaCeram®-155 Wet Room
விலை கேளுங்க
இது திட்ட அளவில் கிடங்கிலிருந்து நேரடியாக தளத்துக்கு வரும். தேவையான அளவு, இடம், காலக்கட்டம் கொடுத்தால் GST விலைப்பட்டியல் அனுப்புவோம்.
C2TE வகையில் வகைப்படுத்தப்பட்ட பசை; ஈசி ஃபிக்ஸ் வகையை விட ஒரு படி மேலே. பத்து மில்லிமீட்டர் வரை தடிமன் போட முடியும்; எனவே ஓடு ஒட்டும்போதே சீரற்ற சுவரைச் சரி செய்யலாம். வெட் ரூம் என்னும் பெயரே இதன் நோக்கத்தைச் சொல்கிறது: தொடர்ச்சியான ஈரத்தைப் பிணைப்பு தாங்க வேண்டிய குளியலறை, மொட்டை மாடி, பால்கனி. மண் ஓடு மற்றும் ஓட்டின் மேல் ஓட்டுக்கும். 20 கிலோ, 40 கிலோ மூட்டை.
குவாலிட்டி கலர்ஸ்-ன் கட்டுமான ரசாயனங்கள் வரிசையில் இந்தப் பொருள் இடம்பெற்றிருக்கிறது. Sika பொருட்கள் எங்களிடம் கிடைக்கும்; தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களுக்கும் மொத்த விற்பனையாகவும் சப்ளை செய்கிறோம். ஒவ்வொரு பேக்கும் 100% ஒரிஜினல்.
கம்ப்யூட்டர் கலர் மிக்ஸிங் மெஷினில் நேரடி ஷேட் டெமோ பார்க்க எங்கள் 5 கிளைகளில் எதற்கும் வாருங்கள். உங்கள் வேலைக்குச் சரியான பொருளையும் ஷேடையும் தேர்ந்தெடுக்க அனுபவமுள்ள ஊழியர்கள் உதவுவார்கள்.
தொழில்நுட்ப விவரங்கள் · Technical data
- Pack sizes
- 20 kg bag and 40 kg bag
- Shades
- Grey powder
- Recommended use
- Ceramic, vitrified and earthenware tiles in bathrooms, wet rooms and terraces
எங்கே பயன்படுத்தலாம்
வாடிக்கையாளர் விமர்சனங்கள்
SikaCeram®-155 Wet Room-க்கு முதல் விமர்சனத்தை நீங்களே எழுதுங்க. உங்கள் கருத்து மற்ற வாடிக்கையாளர்களுக்கு உதவும்.

