Sika
Sika
Sikadur®-55 SLV IN
Sikadur®-55 SLV IN
விலை கேளுங்க
இது திட்ட அளவில் கிடங்கிலிருந்து நேரடியாக தளத்துக்கு வரும். தேவையான அளவு, இடம், காலக்கட்டம் கொடுத்தால் GST விலைப்பட்டியல் அனுப்புவோம்.
நூறு சதவீத திடப்பொருள் கொண்ட, மிகக் குறைந்த பிசுபிசுப்புள்ள எபாக்சி. 55 LP வகையை விடவும் நீர்மையானது; எனவே அழுத்த ஊசி மட்டுமல்லாமல், கிடைமட்ட வெடிப்புகளுக்குள் புவியீர்ப்பாலேயே ஊற்றவும் முடியும். ஈரத்தைத் தாங்கும்; காங்கிரீட், கொத்து, மரத்தில் உள்ள அசையாத வெடிப்புகளில் வேலை செய்யும். எபாக்சி மார்ட்டர் திருத்தம் மற்றும் மேற்பூச்சுக்கான ரெசின் பிணைப்பானாகவும் பயன்படும். 0.9 கிலோ செட், பெட்டிக்கு நான்கு. கிடைமட்ட வெடிப்பில் ஊற்றும்போது, ரெசின் முழுமையாக இறங்கும் வரை நிரப்பிக்கொண்டே இருக்க வேண்டும்.
குவாலிட்டி கலர்ஸ்-ன் கட்டுமான ரசாயனங்கள் வரிசையில் இந்தப் பொருள் இடம்பெற்றிருக்கிறது. Sika பொருட்கள் எங்களிடம் கிடைக்கும்; தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களுக்கும் மொத்த விற்பனையாகவும் சப்ளை செய்கிறோம். ஒவ்வொரு பேக்கும் 100% ஒரிஜினல்.
கம்ப்யூட்டர் கலர் மிக்ஸிங் மெஷினில் நேரடி ஷேட் டெமோ பார்க்க எங்கள் 5 கிளைகளில் எதற்கும் வாருங்கள். உங்கள் வேலைக்குச் சரியான பொருளையும் ஷேடையும் தேர்ந்தெடுக்க அனுபவமுள்ள ஊழியர்கள் உதவுவார்கள்.
தொழில்நுட்ப விவரங்கள் · Technical data
- Pack sizes
- Part A+B pre-batched / 0.9 kg × 4 sets / Part A / 0.7 kg container
- Shades
- Part A+B mixed Clear pale yellow liquid Part A
- Recommended use
- Pressure injection and gravity feed of cracks in concrete, masonry and wood
எங்கே பயன்படுத்தலாம்
வாடிக்கையாளர் விமர்சனங்கள்
Sikadur®-55 SLV IN-க்கு முதல் விமர்சனத்தை நீங்களே எழுதுங்க. உங்கள் கருத்து மற்ற வாடிக்கையாளர்களுக்கு உதவும்.

