Shalimar
Shalimar Silk Sign Interior Emulsion
விலை கேளுங்க
இது திட்ட அளவில் கிடங்கிலிருந்து நேரடியாக தளத்துக்கு வரும். தேவையான அளவு, இடம், காலக்கட்டம் கொடுத்தால் GST விலைப்பட்டியல் அனுப்புவோம்.
- கவரேஜ்
- 110-130 SQ.FT/LITRE 2 COAT**
சில்க் குடும்பத்தின் ஷீன் வகை. பிராண்டின் 4 ஆண்டு warranty (பிராண்ட் நிபந்தனைப்படி), ஃபார்மால்டிஹைட் இல்லாத வடிவமைப்பும் உள்ளன; படுக்கையறை, குழந்தைகள் அறைக்கு இது முக்கியம். அதிக ஷீன் சாதாரண உட்புறத்தைத் தூக்கிக் காட்டும்; கறைகளையும் எளிதாகத் துடைக்கலாம். சாதாரண டிஸ்டெம்பரை விட கிட்டத்தட்ட இரு மடங்கு பரவும்: இரண்டு கோட்டில் ஒரு லிட்டரில் 110 முதல் 130 சதுர அடி. 1, 4, 10, 20 கிலோ பேக்குகள். மூன்று ஆண்டு சேமிப்புக் காலம். பட்டி நன்றாகப் போட்ட சுவரில் மட்டுமே ஷீன் சீராகத் தெரியும்.
குவாலிட்டி கலர்ஸ்-ன் உள்புற வண்ணங்கள் வரிசையில் இந்தப் பொருள் இடம்பெற்றிருக்கிறது. Shalimar பொருட்களுக்கு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நாங்கள் அங்கீகரிக்கப்பட்ட டீலர்; தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களுக்கும் மொத்த விற்பனையாகவும் சப்ளை செய்கிறோம். ஒவ்வொரு பேக்கும் 100% ஒரிஜினல்.
கம்ப்யூட்டர் கலர் மிக்ஸிங் மெஷினில் நேரடி ஷேட் டெமோ பார்க்க எங்கள் 5 கிளைகளில் எதற்கும் வாருங்கள். உங்கள் வேலைக்குச் சரியான பொருளையும் ஷேடையும் தேர்ந்தெடுக்க அனுபவமுள்ள ஊழியர்கள் உதவுவார்கள்.
தொழில்நுட்ப விவரங்கள் · Technical data
- Finish
- High sheen
- Coverage
- 110-130 SQ.FT/LITRE 2 COAT**
- Pack sizes
- 1kg, 4kg, 10kg, 20kg
- Recommended use
- Interior walls wanting a sheen finish with brand warranty cover (brand states 4-year warranty)
எங்கே பயன்படுத்தலாம்
வாடிக்கையாளர் விமர்சனங்கள்
Shalimar Silk Sign Interior Emulsion-க்கு முதல் விமர்சனத்தை நீங்களே எழுதுங்க. உங்கள் கருத்து மற்ற வாடிக்கையாளர்களுக்கு உதவும்.



