Shalimar
Birla Opus Alldry Salt Seal
விலை கேளுங்க
இது திட்ட அளவில் கிடங்கிலிருந்து நேரடியாக தளத்துக்கு வரும். தேவையான அளவு, இடம், காலக்கட்டம் கொடுத்தால் GST விலைப்பட்டியல் அனுப்புவோம்.
உப்புப் படிவம் என்னும் குறிப்பிட்ட பிரச்சினைக்கான சீலர் பிரைமர். கடற்கரை மற்றும் ஈரமான இடங்களில் பூச்சுச் சுவர் வழியே வெள்ளை உப்புப் படிகங்கள் வெளிவந்து சாதாரண பெயிண்ட்டைத் தூக்கிவிடும். இது அந்த உப்புகளை மேற்பரப்பிலேயே தடுக்கிறது; அவை ஏற்படுத்திய கறைகளையும் மூடும் திறன் உண்டு. ஒரு லிட்டரை ஒரு லிட்டர் தண்ணீரில் கலக்கவும். முதலில் க்ராக் மாஸ்டரால் வெடிப்புகளைச் சரி செய்து, ஒரு கோட் போட்டு, பிறகு மேல்பூச்சு. 1, 4, 10, 20 லிட்டர்.
குவாலிட்டி கலர்ஸ்-ன் பிரைமர்கள் வரிசையில் இந்தப் பொருள் இடம்பெற்றிருக்கிறது. Birla Opus பொருட்களுக்கு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நாங்கள் அங்கீகரிக்கப்பட்ட டீலர்; தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களுக்கும் மொத்த விற்பனையாகவும் சப்ளை செய்கிறோம். ஒவ்வொரு பேக்கும் 100% ஒரிஜினல்.
கம்ப்யூட்டர் கலர் மிக்ஸிங் மெஷினில் நேரடி ஷேட் டெமோ பார்க்க எங்கள் 5 கிளைகளில் எதற்கும் வாருங்கள். உங்கள் வேலைக்குச் சரியான பொருளையும் ஷேடையும் தேர்ந்தெடுக்க அனுபவமுள்ள ஊழியர்கள் உதவுவார்கள்.
தொழில்நுட்ப விவரங்கள் · Technical data
- Pack sizes
- 1, 4, 10, 20 Ltr
- Recommended use
- Walls showing white salt deposits on interior or exterior plaster
எங்கே பயன்படுத்தலாம்
வாடிக்கையாளர் விமர்சனங்கள்
Birla Opus Alldry Salt Seal-க்கு முதல் விமர்சனத்தை நீங்களே எழுதுங்க. உங்கள் கருத்து மற்ற வாடிக்கையாளர்களுக்கு உதவும்.



