Birla Opus
Birla Opus One Dream Marble
விலை கேளுங்க
இது திட்ட அளவில் கிடங்கிலிருந்து நேரடியாக தளத்துக்கு வரும். தேவையான அளவு, இடம், காலக்கட்டம் கொடுத்தால் GST விலைப்பட்டியல் அனுப்புவோம்.
- கவரேஜ்
- Get maximum coverage with flawless finish: 20-25 square feet/ litre.
மெல்லிய அடுக்குகளாக கரண்டியால் பூசி, பளிங்குக் கல் தோற்றத்தை உருவாக்கும் வெனிஷியன் பூச்சு. இது ரோலர் வேலை அல்ல, திறமை தேவைப்படும் வேலை; எனவே அனுபவம் உள்ள ஆளை மதிப்பீட்டில் சேர்த்துக்கொள்ளவும். பரவும் அளவும் அதற்கேற்பக் குறைவு: ஒரு லிட்டரில் 20 முதல் 25 சதுர அடி மட்டுமே. ஒரு கிலோ, ஐந்து கிலோ பேக்குகளில் கிடைக்கிறது. பிராண்டின் 3 ஆண்டு warranty (பிராண்ட் நிபந்தனைப்படி). அருகில் பார்க்கப்படும் ஒரு சுவரில் மட்டும் பயன்படுத்தவும்.
குவாலிட்டி கலர்ஸ்-ன் டெக்ஸ்ச்சர் & டிசைனர் வரிசையில் இந்தப் பொருள் இடம்பெற்றிருக்கிறது. Birla Opus பொருட்களுக்கு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நாங்கள் அங்கீகரிக்கப்பட்ட டீலர்; தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களுக்கும் மொத்த விற்பனையாகவும் சப்ளை செய்கிறோம். ஒவ்வொரு பேக்கும் 100% ஒரிஜினல்.
கம்ப்யூட்டர் கலர் மிக்ஸிங் மெஷினில் நேரடி ஷேட் டெமோ பார்க்க எங்கள் 5 கிளைகளில் எதற்கும் வாருங்கள். உங்கள் வேலைக்குச் சரியான பொருளையும் ஷேடையும் தேர்ந்தெடுக்க அனுபவமுள்ள ஊழியர்கள் உதவுவார்கள்.
தொழில்நுட்ப விவரங்கள் · Technical data
- Coverage
- Get maximum coverage with flawless finish: 20-25 square feet/ litre.
- Pack sizes
- 1, 5 Kg
- Recommended use
- Interior feature walls imitating polished marble
எங்கே பயன்படுத்தலாம்
வாடிக்கையாளர் விமர்சனங்கள்
Birla Opus One Dream Marble-க்கு முதல் விமர்சனத்தை நீங்களே எழுதுங்க. உங்கள் கருத்து மற்ற வாடிக்கையாளர்களுக்கு உதவும்.



