Birla Opus
Birla Opus One Dream Texture
விலை கேளுங்க
இது திட்ட அளவில் கிடங்கிலிருந்து நேரடியாக தளத்துக்கு வரும். தேவையான அளவு, இடம், காலக்கட்டம் கொடுத்தால் GST விலைப்பட்டியல் அனுப்புவோம்.
- கவரேஜ்
- Get maximum coverage with flawless finish: 8-10 square feet/ litre.
உள்புறச் சுவரில் தெளிவான முப்பரிமாண வடிவங்களை உருவாக்கும், சுண்ணாம்பு அடிப்படையிலான வடிவமைப்பு டெக்ஸ்சர். சுண்ணாம்பு அடிப்படை தரும் ஆழம் அக்ரிலிக் டெக்ஸ்சர்களில் பொதுவாகக் கிடைப்பதில்லை. பொருள் தடிமனாகப் பூசப்படுவதால் பரவும் அளவு குறைவு: ஒரு லிட்டரில் 8 முதல் 10 சதுர அடி மட்டுமே; எனவே கவனமாக மதிப்பிடவும். ஒரு கிலோ, ஐந்து கிலோ பேக்குகள் உள்ளன. முடிக்கப்பட்ட மேற்பரப்புக்கு பிராண்டின் 3 ஆண்டு warranty (பிராண்ட் நிபந்தனைப்படி). பூசும் வேலைக்கு அனுபவம் உள்ள ஆள் தேவை; சாதாரண பெயிண்டர் வேலை அல்ல. மதிப்பீடு தயாரிக்கும்போது கூலிச் செலவையும் தனியாகச் சேர்த்துக்கொள்ளவும்.
குவாலிட்டி கலர்ஸ்-ன் டெக்ஸ்ச்சர் & டிசைனர் வரிசையில் இந்தப் பொருள் இடம்பெற்றிருக்கிறது. Birla Opus பொருட்களுக்கு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நாங்கள் அங்கீகரிக்கப்பட்ட டீலர்; தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களுக்கும் மொத்த விற்பனையாகவும் சப்ளை செய்கிறோம். ஒவ்வொரு பேக்கும் 100% ஒரிஜினல்.
கம்ப்யூட்டர் கலர் மிக்ஸிங் மெஷினில் நேரடி ஷேட் டெமோ பார்க்க எங்கள் 5 கிளைகளில் எதற்கும் வாருங்கள். உங்கள் வேலைக்குச் சரியான பொருளையும் ஷேடையும் தேர்ந்தெடுக்க அனுபவமுள்ள ஊழியர்கள் உதவுவார்கள்.
தொழில்நுட்ப விவரங்கள் · Technical data
- Coverage
- Get maximum coverage with flawless finish: 8-10 square feet/ litre.
- Pack sizes
- 1, 5 Kg
- Recommended use
- Interior feature walls needing a sharp three-dimensional texture
எங்கே பயன்படுத்தலாம்
வாடிக்கையாளர் விமர்சனங்கள்
Birla Opus One Dream Texture-க்கு முதல் விமர்சனத்தை நீங்களே எழுதுங்க. உங்கள் கருத்து மற்ற வாடிக்கையாளர்களுக்கு உதவும்.



