Birla Opus
Birla Opus One Explore Roller
விலை கேளுங்க
இது திட்ட அளவில் கிடங்கிலிருந்து நேரடியாக தளத்துக்கு வரும். தேவையான அளவு, இடம், காலக்கட்டம் கொடுத்தால் GST விலைப்பட்டியல் அனுப்புவோம்.
எக்ஸ்ப்ளோர் டெக்ஸ்சர் குடும்பத்தில் ரோலரால் பூசப்படும் வகை. கரண்டி வகையை விட பெரிய சுவரை மிக விரைவாக முடிக்க முடியும். வடிவம் அவ்வளவு புடைப்பாக இருக்காது, ஆனால் நீண்ட சுவர் முழுவதும் ஒரே சீராக இருக்கும்; அதனால் மதில் சுவர், முழு முகப்பு ஆகியவை சமமாகத் தெரியும். நீர் எதிர்ப்பு, வெடிப்பு மறைப்பு, படல உறுதி ஆகியவை கரண்டி வகைக்கு இணையானவை. மேற்பரப்பைத் தயார் செய்து, குறிப்பிட்ட அடிப்பூச்சு போட்ட பிறகே ரோலர் போடவும்.
குவாலிட்டி கலர்ஸ்-ன் டெக்ஸ்ச்சர் & டிசைனர் வரிசையில் இந்தப் பொருள் இடம்பெற்றிருக்கிறது. Birla Opus பொருட்களுக்கு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நாங்கள் அங்கீகரிக்கப்பட்ட டீலர்; தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களுக்கும் மொத்த விற்பனையாகவும் சப்ளை செய்கிறோம். ஒவ்வொரு பேக்கும் 100% ஒரிஜினல்.
கம்ப்யூட்டர் கலர் மிக்ஸிங் மெஷினில் நேரடி ஷேட் டெமோ பார்க்க எங்கள் 5 கிளைகளில் எதற்கும் வாருங்கள். உங்கள் வேலைக்குச் சரியான பொருளையும் ஷேடையும் தேர்ந்தெடுக்க அனுபவமுள்ள ஊழியர்கள் உதவுவார்கள்.
தொழில்நுட்ப விவரங்கள் · Technical data
- Recommended use
- Exterior walls needing a textured finish applied by roller
எங்கே பயன்படுத்தலாம்
வாடிக்கையாளர் விமர்சனங்கள்
Birla Opus One Explore Roller-க்கு முதல் விமர்சனத்தை நீங்களே எழுதுங்க. உங்கள் கருத்து மற்ற வாடிக்கையாளர்களுக்கு உதவும்.



