Sika
SmartCare Terrace Tile Primer
விலை கேளுங்க
இது திட்ட அளவில் கிடங்கிலிருந்து நேரடியாக தளத்துக்கு வரும். தேவையான அளவு, இடம், காலக்கட்டம் கொடுத்தால் GST விலைப்பட்டியல் அனுப்புவோம்.
- கவரேஜ்
- 150 sq.ft/litre on a sound surface using a brush.
பெரும்பாலும் பளபளப்பாக இருந்து, பூச்சுக்குப் பிடிப்பே தராத மாடி ஓடுகளுக்கெனத் தயாரிக்கப்பட்ட நீர் சார்ந்த அக்ரிலிக் பிரைமர். துளையுள்ள, துளையற்ற இரு வகை ஓடு மேற்பரப்புகளுக்கும் பிடிப்புத் தருவதால், மேல் நீர்ப்புகா பூச்சு பின்னர் தாளாக உரியாது. ஏற்கனவே ஓடு போட்ட மாடியில் tile coat-க்கு முன் பூசவும்.
குவாலிட்டி கலர்ஸ்-ன் நீர்ப்புகா வரிசையில் இந்தப் பொருள் இடம்பெற்றிருக்கிறது. Asian Paints பொருட்களுக்கு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நாங்கள் அங்கீகரிக்கப்பட்ட டீலர்; தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களுக்கும் மொத்த விற்பனையாகவும் சப்ளை செய்கிறோம். ஒவ்வொரு பேக்கும் 100% ஒரிஜினல்.
கம்ப்யூட்டர் கலர் மிக்ஸிங் மெஷினில் நேரடி ஷேட் டெமோ பார்க்க எங்கள் 5 கிளைகளில் எதற்கும் வாருங்கள். உங்கள் வேலைக்குச் சரியான பொருளையும் ஷேடையும் தேர்ந்தெடுக்க அனுபவமுள்ள ஊழியர்கள் உதவுவார்கள்.
தொழில்நுட்ப விவரங்கள் · Technical data
- Range
- Smartcare
- Finish
- Water based primer
- Coverage
- 150 sq.ft/litre on a sound surface using a brush.
- Pack sizes
- 1L, 5L
- Recommended use
- Porous and non-porous terrace tiles before coating
எங்கே பயன்படுத்தலாம்
வாடிக்கையாளர் விமர்சனங்கள்
SmartCare Terrace Tile Primer-க்கு முதல் விமர்சனத்தை நீங்களே எழுதுங்க. உங்கள் கருத்து மற்ற வாடிக்கையாளர்களுக்கு உதவும்.


